சீனாவின் டிராகன் ஆண்டு! மக்கள் தொகையில் பாரிய மாற்றம்

Loading… சீனாவில் சரிவடைந்துள்ள மக்கள் தொகையை சீனாவின் டிராகனின் ஆண்டு மீண்டும் அதிகரிக்கும் என அந்நாட்டு மக்கள் தொகை சங்கத்தின் துணைத் தலைவர் யுவான் ஜிங் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் நம்பிக்கைப்படி, 12 ராசிகளின் சுழற்சியின் அடிப்படையில், சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் அந்த அறிகுறிகளைக் குறிக்கும் விலங்குகளின் பெயர்களால் அந்த ஆண்டை அழைக்கின்றனர், அதன்படி, இந்த ஆண்டின் (2024) ராசி விலங்காக டிராகன் இருப்பதால், இந்த ஆண்டை சீனாவில் டிராகன் ஆண்டாக கொண்டுள்ளனர். … Continue reading சீனாவின் டிராகன் ஆண்டு! மக்கள் தொகையில் பாரிய மாற்றம்